தயாரிப்பு தொழில்துறை அதிக கோவிட் பாதிப்புக்கு காரணம்

Uncategorized

 196 total views,  1 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுவதற்கு 54 விழுக்காடு தயாரிப்பு தொழில்துறையே காரணம் என்று மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஷாரி காடிமான் தெரிவித்தார்.
தயாரிப்பு தொழில்துறைக்கு அடுத்டு சேவைத்துறை, கட்டுமானத்துறை இடங்கள், வர்த்தக மையங்கள் மட்டுமல்லாது மக்களிடையேயும் கோவிட் தொற்று பரவியுள்ளது.
எனினும் ஹாஜி பெருநாள் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் புதிய கோவிட் தொற்று சம்பவங்கள் உருவாகவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply