தலைவர் பதவியை தற்காக்க போட்டியிடுகிறேன் – அன்வார்

Malaysia, News, Politics

 104 total views,  2 views today

கோலாலம்பூர்-

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிடப் போவதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.  அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் எதுவுமில்லை என்று அவர் சொன்னார்.

தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதற்கான மனுவை இணையத்தின் வாயிலாக நண்பகல் 12.14 மணியளவில் டத்தோஶ்ரீ அன்வார் சமர்பித்தார்.

பிகேஆர் கட்சியின் தேர்தல் ஏப்ரல் 22 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். அக்கட்சியின் பேராளர் மாநாடு ஜூன் 10 முதல் 12ஆம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply