தீபாவளியை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள்

Malaysia, News

 374 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.15-

இவ்வாண்டு தீபாவளி திருநாளை  ஆஸ்ட்ரோ நிறுவனம் உள்ளூர் நிகழ்ச்சிகளையும் தனது ரசிகர்களுக்காக வழங்கவுள்ளது. ஆஸ்ட்ரோவின் 25ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் உயர்தர உள்ளூர், சர்வதேச ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என்று ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவு துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறினார்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ சொடுக்கவும்:

Leave a Reply