தீபாவளி கொண்டாட்டத்தை அரசியலாக்க வேண்டாம் – ஸாயிட்

Malaysia, News, Politics

 89 total views,  1 views today

கோலாலம்பூர்-

தீபாவளி கொண்டாட்டத்தை அரசியல் விவகாரமாக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

தீபாவளி கொண்டாட்டம் இந்துக்களின் உணர்வுப்பூர்வமான பெருநாள் ஆகும். அந்த பெருநாள் கொண்டாட்டத்தை அரசியல் விவகாரமாக்கி இனங்களுக்கிடையிலான நல்லுறவில் ஊறு விளைவிக்க வேண்டாம் என்று அவர் சொன்னார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தீபாவளி காலகட்டத்தில் தேர்தல் நடத்துவது இந்துக்களின் அவமதிப்பதாக உள்ளது என்று ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கையில் ஸாயிட் இவ்வாறு கூறினார்.

Leave a Reply