தீ விபத்தில் 3 கடைகள் நாசமாகின

Malaysia, News

 118 total views,  1 views today

ஈப்போ-

புந்தோங் வட்டாரத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீ சம்பவத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகின. திடீரென ஏற்பட்ட இந்த தீ சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் நிகழவில்லை. இத்தீச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை விரைந்து அணைத்தனர் என்று புந்தோங் வட்டார கவுன்சிலர் எஸ்.ஜெயகோபி தெரிவித்தனர்.

Leave a Reply