துணைப் பிரதமராக அஸ்மின் அலி?

Uncategorized

 151 total views,  4 views today

கோலாலம்பூர்-

புதிய பிரதமராக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவியேற்றுள்ள நிலையில் துணைப் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது.
அதன்படி, துணைப் பிரதமர் வேட்பாளராக டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை பெர்சத்து கட்சி முன்மொழிந்துள்ளது.
பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா ஸைனுடின் வெளியிட்ட அறிக்கையில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி துணைப் பிரதமராக நியமனம் செய்யப்பட பெர்சத்து கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply