துன் சாமிவேலுவுக்கு பிரதமர் இறுதி மரியாதை

Malaysia, News, Politics

 31 total views,  2 views today

– இரா. தங்கமணி –

கோலாலம்பூர் – 15 செப் 2022

இன்று அதிகாலை மரணமடைந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலுவின் நல்லுடக்கு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இறுதி மரியாதை செலுத்தினார்.

இந்திய சமுதாயத்திற்காகப் போராடிய மிகச் சிறந்த தலைவர் துன் சாமிவேலு. அவருடைய தலைமைத்துவத்தில் எழுப்பப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழலம், டேஃப் கல்லூரி, எம்ஐஇடி போன்றவையே அவரின் சிறந்த தலைமைத்துவத்தின் சான்றாகும் என்று பிரதமர் தமது குறிப்பிட்டார்.

ஜாலான் ஈப்போவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் துன் சாமிவேலுவில் நல்லுடலுக்கு நேரில் வந்து பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply