துபாயில் அனைத்துலகப் பண்பாட்டு நடனப் போட்டியில் மலேசியாவின் கலா மந்திர் நடனப் பள்ளி வெற்றி !

Uncategorized

 86 total views,  2 views today

கோலாலம்பூர் – 19 ஆகஸ்டு 2022

துபாயில் கடந்த ஆகஸ்டு 13 முதல் 16 ஆம் தேதி வரை நடந்த அனைத்துலகப் பண்பாட்டு நடனப் போட்டியில் மலேசியாவின் கலா மந்திர் நடனப் பள்ளி வெற்றி வாகை சூடியுள்ளது !

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருந்தாலும் திறமையும் ஆற்றலும் மிகுந்த இவர்களின் முயற்சி இப்போது அனைத்துலக மேடையில் மலேசியாவைப் பெருமைப்பட வைத்துள்ளனர்.

தென்னிந்திய கலைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளதுதான் கலா மந்திர் நடனப் பள்ளி. இதன் நோற்றுநராகவும் தலைமை இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார் சுஜாதா குமார். பரத நாட்டியம் முதல் கிராமிய நடனம் வரை இந்த நடனப் பள்ளியில் வகுப்புகளாக நடத்தப்படுகின்றனர்.

Leave a Reply