தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளைத் தற்காக்கும் ! – முகிதீன்

Malaysia, News, Politics, Polls

 79 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 9/10/2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் களமிறங்க உள்ள தேசியக் கூட்டணி தமது வசமுள்ள நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளைத் தற்காக்க உள்ளதோடு இப்போதுள்ள முகங்களையே மீண்டும் களமிறக்கும் என அக்கூட்டணியின் தலைவர் முகிதீன் யாசின் தெரிவித்தார்.

பெர்சத்துவின் தலைவருமான அவர் இது குறுத்து தெரிவிக்கயில், வெற்றி பெறக் கூடிய இப்போதைய நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கே முதன்மை வாய்ப்பு எனக் குறிப்பிட்டார்.

சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மீண்டும் பரிசீலிக்கப்படலாம். அனைத்தும் கூட்டணியின் உச்சநிலைத் தலைமைத்துவத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Leave a Reply