தேமு அமைச்சர்களின் ஊழலை பகிரங்கப்படுத்துவேன் – தீபக் ஜெய்கிஷன்

Malaysia, News, Politics

 89 total views,  1 views today

ரா.தங்கமணி

கிள்ளான்-

தமது தேர்தல் பரப்புரையின்போது தேமு அமைச்சர்களின் ஊழலை பகிரங்கப்படுத்துவேன் என்று தொழிலதிபர் தீபக் ஜெய்கிஷன் தெரிவித்தார்.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்  தொழிலதிபர் தீபக் ஜெய்கிஷன்.

தேசிய முன்னணியைச் சேர்ந்த பல அமைச்சர்கள் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும்.

தாம் மேற்கொள்ளும் தீவிர பரப்புரையின்போது பல்வேறு திட்டங்கள் தொடர்பில் நிகழ்ந்துள்ள ஊழலையும் அதில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களையும் பகிரங்கப்படுத்துவேன்.

ஊழலுக்கு எதிராக போராட களத்தில் குதித்துள்ள தாம், தேசிய முன்னணி மட்டுமல்ல, ஊழலை புரிந்தது பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களே ஆனாலும் அதனையும் பகிரங்கப்படுத்த தயங்க மாட்டேன் என்று தீபக் ஜெய்கிஷன் கூறினார்.

Leave a Reply