தேமு தோழமைக் கட்சிகளுக்கு வாய்ப்பு- ஸாயிட்

Malaysia, News, Politics

 347 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

கடந்த காலங்களின் தேசிய முன்னணியின் வெற்றிக்காக பாடுபட்ட இக்கட்சிகளுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாக இது அமைந்திடும்.

Barisan Kemajuan India SeMalaysia, Kongres India Muslim Malaysia, Parti Makkal Sakti Malaysia, Parti Bersatu India Malaysia, Parti Cinta Malaysia dan Parti Punjabi Malaysia ஆகிய 6 கட்சிகள் தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக திகழ்கின்றன.

இக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அம்னோவின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு விட்டது எனவும் விரைவில் தேமு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Leave a Reply