தேமு மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்- மணிமாறன்

Malaysia, News, Politics

 291 total views,  1 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமரும் வகையில் மக்களின் பெரும்பான்மை ஆதரவு தேமுவுக்கு கூடியுள்ளது என்று சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.

அங்கு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கையின் வாயிலாக தேமுவுக்கு மக்களிடையே ஆதரவு கூடியுள்ளதை கண்கூடாக காண முடிகிறது.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர் நிலையில்லாத அரசு, அரசியல்போக்கு ஆகியவற்றில் பெரும்பாலான மக்கள் மீண்டும் தேசிய முன்னணி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது புலப்படுவதாக  ஜோகூர் தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது மணிமாறன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply