தேமு வெற்றிக்காக சுங்கை சிப்புட் ஐபிஎஃப் பாடுபடும் !

Uncategorized

 44 total views,  2 views today

இரா. தங்கமணி

சுங்கை சிப்புட் – 9/11/2022

சுங்கை சிப்புட்டில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள தேசிய முன்னணி வேட்பாளர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் வெற்றிக்கு சுங்கை சிப்புட் ஐபிஎஃப் கட்சி பாடுபடும் என்று அதன் தலைவர் காளிமுத்து தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இனியும் தங்களின் வாழ்வாதார சூழலை உணர்ந்துள்ள மக்கள் மனமாற்றம் அடைந்துள்ளனர்.

தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அவர் சொன்னார்.

Leave a Reply