தேர்தல் பரப்புரைக்கு 14 நாட்கள் போதுமானதே- பிரதமர்

Malaysia, News, Politics

 95 total views,  1 views today

புத்ராஜெயா-

15ஆவது பொதுத் தேர்தலின்போது பரப்புரை செய்வதற்கு  14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது போதுமானதாகும் என்று பராமரிப்பு அரசாங்க பிரதமர் டத்தோஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முன்பு கூட தேர்தல் பரப்புரைக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இது போதுமான அவகாசமாகும். ஒவ்வொரு கட்சியினரும் தங்களது தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள இது போதுமானதாகும் என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply