தேர்வெழுதும் மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதியுங்கள்

Malaysia, News

 201 total views,  1 views today

கோலாலம்பூர்-

இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளியில் பயில்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் கல்வி நிபுணர் டாக்டர் அனுவார் அஹ்மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட மாணவர்களை மட்டும் பள்ளிகளில் அனுமதிக்கு முடிவை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. அதே வேளையில் கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கைகள் சரிவு காணும் வரையிலும் இவ்வாண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்பட வேண்டும். பிற மாணவர்கள் இவ்வாண்டு வரையிலும் இணையம் வழி கல்வியை தொடரலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply