நஜிப்புடன் விவாதத்திற்கு தயார்- அன்வார்

Malaysia, News, Politics

 106 total views,  1 views today

கோலாலம்பூர்-

Sapura Energy Berhad  விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் விவாதம் நடத்தத் தயார் என்று கெ அடிலான் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த நிறுவனம் தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்.

நாடு, மக்களின் நலனுக்காக அவருடன் எந்த நேரத்திலும் விவாதத்திற்கான சவாலை ஏற்றுக் கொள்ள தயார் என அவர் சொன்னார்.

Leave a Reply