நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும் என்பதால் அன்வாரைத் தயாராக இருக்கச் சொன்னேனா ? – மறுக்கிறார் தேசியக் காவல்துறைத் தலைவர்

Malaysia, News, Politics, Polls

 64 total views,  2 views today

குமரன் | 19-11-2022

மாலை மணி 5.40 : நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறப் போகிறது. எனவே, அன்வார் தயாராக இருக்கச் சொல்லி நான் அவரை அழைக்கவில்லை எனக் கூறினார் தேசியக் காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லான் சானி.

உள்துறை அமைச்சு அன்வாரை அழைத்து பேசியபோது நம்பிக்கைக் கூட்டணி 122 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லப் போவதாகக் கூறப்படும் காணொலி குறித்து அக்ரில் சானி தமது மற்றுப்பைக் குறிப்பிட்டார்.

இருந்தாலும், நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான அன்வார் மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார் அக்ரில் சானி.

உரையாற்றும்போது அன்வார் ஆர்வம் மிகுதியால் அப்படி கூறி இருக்கலாம் என காவல் துறைத் தலைவர் சொன்னார்.

Leave a Reply