நம்பிக்கை வாக்கெடுப்பை சீக்கிரமே நடத்த வேண்டும்

Uncategorized

 137 total views,  3 views today

கோலாலம்பூர்-

பிரதமர் முஹிடின் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா? என்பதை நிரூபிக்க வரும் திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துமாறு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
தனக்கு பெரும்பான்மை இருப்பதாக மாமன்னரிடம் பொய்யுரைத்துள்ள முஹிடின் யாசின் தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பதை சீக்கிரமே நடத்த வேண்டும் என்று அக்கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply