நயன்தாராவை மணம் முடித்தார் விக்னேஷ் சிவன்

Cinema, News

 211 total views,  4 views today

சென்னை-

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவருமான நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்னை மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் திருமணம் இனிதே நடந்தேறியது.

குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமண வைபத்தில் காலை 10.25 மணிக்கு நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கும் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாரூக்கான், விஜய், அஜித்குமார், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, வசந்த் ரவி, தொகுப்பாளர் டிடி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply