நவ்.19இல் 15ஆவது பொதுத் தேர்தல்

Malaysia, News, Politics

 81 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

புத்ராஜெயா-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் வரும் நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

19ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நம்பவர் 5ஆம் தேதி வேட்பாளர் முன்மொழிவும் முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கனி சாலே தெரிவித்தார்.

இந்த தேர்தல் மக்களவை, பேரா, பெர்லிஸ், பகாங் மாநிலத் தேர்தல்கள், சபா, புகாயா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

தேர்தல் பரப்புரைக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

விளம்பரம்

Leave a Reply