நவ.20இல் மலாக்கா தேர்தல்

Malaysia, News, Politics

 169 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.19-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி வேட்புமனு நடைபெறும் எனவும் நவம்பர் 16ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே தெரிவித்தார்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ கிளிக் செய்யவும்..

Leave a Reply