நாடறிந்த கலைஞர் தங்கமணி மரணம்

Malaysia, News

 301 total views,  2 views today

கோலாலம்பூர்-

நாடறிந்த கலைஞரும் தங்கக் குரலோன் என புகழப்படும் பன்முகக் கலைஞர் வி.தங்கமணி இன்று மரணமடைந்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கலைஞர் தங்கமணி மரணமடைந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மலேசிய கலைத்துறையில் நடிகராகவும் எழுத்தாளராகவும் வானொலி படைப்பாளராகவும் கலலைஞர் தங்கமணி திறம்பட சேவையாற்றியுள்ளார்.
அன்னாரின் மறைவு மலேசிய கலை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

Leave a Reply