நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர்

Malaysia, News, Politics

 202 total views,  1 views today

கோலாலம்பூர்-

14ஆவது மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் மாமன்னருடன் கலந்தாலோசிக்கப்பட்டதாக நேரலையில் கூறிய அவர். இன்னும் 60 நாட்களுக்குள் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

Leave a Reply