நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்- ஸாயிட்

Malaysia, News, Politics

 82 total views,  1 views today

ரா.தங்கமணி

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

தங்களது மாநில சட்டமன்றங்களை பக்காத்தான் ஹராப்பானும் பாஸ் கட்சியும் அறிவித்துள்ளன. அதே போன்று தேசிய முன்னணி மாநில அரசுகளும் கலைக்கப்படாது.
நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியே 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலில் மஇகா வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில் 100% வெற்றியை உறுதி செய்யும் நிலையில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மஇகாவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் தேசிய முன்னணி தலைவருமான ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

Leave a Reply