நிபோங் திபாலில் 4 முனைப் போட்டி

Malaysia, News, Politics, Polls

 25 total views,  1 views today

இரா. தங்கமணி

நிபோங் திபால் – 5/11/2022

நிபோங் திபால் சட்டமன்றத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.

தேசிய முன்னணி சார்பில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டத்தோ மன்சோர் ஒத்மான், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஃபட்லினா சிடேக், சுயேட்சை வேட்பாளராக கோ கெங் ஹ ஹுவாட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply