நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட நெருக்குதல்- டான்ஶ்ரீ முஹிடின்

Malaysia, News

 127 total views,  2 views today

புத்ராஜெயா-

குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர்களை அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதற்கு ஏதுவாக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுமாறு பல்வேறு நெருக்குதலுக்கு ஆளானதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் குற்றம் சாட்டினார்.
குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளவர்களை நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து விடுவிக்க தாம் தலையிடுவது பெரும் குற்றமாகும். அது தன்னுடைய கொள்கையை தியாகம் செய்வதோடு பதவியேற்பின் போது வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறுவதாகவும் அமைந்து விடும் என்று பிரதமர் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply