நோபல் பரிசு வென்றவரின் நாளிதழை தடை செய்தது ரஷ்யா

News, World

 263 total views,  1 views today

போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நோவா கெஜட் என்ற நாளிதழை ரஷ்ய அரசு தடை செய்துள்ளது. இதன் உரிமையாளரான டிமிட்ரி முராடோவ் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான நேர்காணலை ஒளிபரப்புவதை, வெளியிடுவதை தவிர்க்கும்படி ரஷ்யாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷ்ய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Pls Subscribe our Youtube Channel Link: https://www.youtube.com/channel/UCI_acqBhWVrL4n-HwXqSX3Q

செய்தி: 28.3.2022

Leave a Reply