நோயாளிகள் தரையில் அமரவைக்கப்பட்டார்களா? கிள்ளான் மருத்துவமனை மறுப்பு

Malaysia, News

 130 total views,  2 views today

கிள்ளான்

கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் அட்டைகள் மீது அமரவைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
அப்படிப்பட்ட சம்பவம் ஏதும் நிகழவில்லை என்று கூறிய மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஸூல்கர்னாய்ன் முகமது ராவி, நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லாத சூழலில் தற்காலிகமாக அல்லது சக்கர நாற்காலியில் அமரவைக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

Leave a Reply