பக்காத்தான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த கடினமாக உழைக்கும் சமூக ஊடக தாக்குதல்தாரிகள்

Malaysia, News, Politics, Uncategorized

 212 total views,  1 views today

ஷா ஆலம்,அக்.15-

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கு எதிராக இணைய ஊடக தாக்குதலை நடத்துவதில் சமூக ஊடக தாக்குதல்தாரிகள் கடினமான உழைப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராய்டு தெரிவித்தார்.

 அதிலும் குறிப்பாக ஜசெகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பின்ர் லிம் கிட் சியாங் தொடங்கி மாநகர்  மன்ற உறுப்பினர் ஷாகீர் வரை இந்த தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இது காலனித்துவ ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றது முதல் தேசிய முன்னணி கடைபிடித்து வரும் மலிவான அரசியலாகும். இதனால் அமைச்சர்கள் முதல் ஜிஎல்சி பதவிகள் போன்ற எண்ணற்ற பதவிகளை பெற்று அதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.

முழு செய்திகளுக்கு -ஐ சொடுக்கவும்:

Leave a Reply