படிவம் 4 மாணவர்களுக்கான தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் வகுப்பு !

Education, Indian Student, Malaysia, News

 373 total views,  1 views today

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி ஏற்பாட்டில் படிவம் 4 மாணவர்களுக்கான தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் வகுப்பு இன்று (02.08.2022) முதல் தொடங்குகிறது. மலேசிய முழுவதும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகுப்பில் பதிவு செய்துள்ளனர்.

இனி செவ்வாய்க் கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழ் மொழி பாடமும், வியாழக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழ் இலக்கியப் பாட வகுப்பும் நடைபெறும்.

இவ்வகுப்பினை ஆசிரியர் திரு.இரா.முனியாண்டி அவர்கள் வழிநடத்துவார்.

இவ்வகுப்பு பதிவு செய்யப்பட்டு, பின்னர் மாந்தநேயத் திராவிடர் கழக முகநூல் பக்கத்திலும் பகிரப்படும்.

பதிவுக்கு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf6rE4hz-BhdZmsEJ-Zt1vWTXiaVX3W59j5Xa0HVVdKWlTpFA/closedform

மேல் விவரங்களுக்கு : நெடுஞ்சுடர் – 016-9870809 / தமிழ் இனியன் – 012-4341474

Leave a Reply