பண்டோரா பேப்பர்ஸ் குறித்து விவாதம் தேவை- அன்வார்

Malaysia, News

 141 total views,  1 views today

கோலாலம்பூர்-

மக்களவை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்ட பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்பாடு குறித்து மக்களவையில் விவாதிக்கபட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கச்சித் தலைவர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் முறையீடு செய்துள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்பாடு மீதான விவாத துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்று நிராகரிக்கப்பட்ட பிரேரணையை இன்று  மீண்டும் முறையீடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

Leave a Reply