பண்டோரா பேப்பர்ஸ்; விசாரணையில் அரசு தலையிடாது

Malaysia, News, Politics

 158 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.17-

பண்டோரா பேப்பர்ஸ் ஆவண கசிவில் இடம்பெற்றுள்ள தரப்பினர் மீது அமலாக்கத் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ படிக்கவும்..

Leave a Reply