பள்ளிகளை திறக்கும் முடிவை பரிசீலனை செய்க-மசீச

Malaysia, News

 139 total views,  1 views today

கோலாலம்பூர்-

செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யும்படி மசீச அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவ்விவகாரத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மசீசவின் கல்வி பிரிவின் தலைவர் காங் மெங் ஃபுவாட் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply