பாடாங் செராய் பிஎச் வேட்பாளர் கருப்பையா காலமானார்

Malaysia, News, Politics

 40 total views,  1 views today

பாடாங் செராய்-

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கருப்பையா முத்துசாமி மரணமடைந்தார்.

இதய பாதிப்பினால் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பிற்பகல் 2,20 மணியளவில் மரணமடைந்ததாக அறியப்படுகிறது.

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில்  பிஎச் வேட்பாளராக களம் கண்ட கருப்பையாவை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் டத்தோ சி.சிவராஜ், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் டத்தோ அஸ்மான் நஸ்ருடின், வாரிசான் சார்பில் முகமட் பக்ரி ஹஷிம், பெஜுவாங் சார்பில் ஹம்சா அப்துல் ரஹ்மான், சுயேட்சை வேட்பாளராக ஶ்ரீநந்தா ராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply