பாதுகாவலர் தேவசகாயம் மரணம்; நவ.26இல் வழக்கு செவிமடுப்பு

Malaysia, News

 172 total views,  1 views today

ஈப்போ,அக்.19-
பாதுகாவலர் தேவசகாயம் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வரும் நவம்பர் 26ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்று ஈப்போ உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


இந்த வழக்கிற்கு தேவையான மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெறுவதற்காக வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை மாஜிஸ்திரேட் நோர் அஸ்ரின் லியானா முகமட் டாருஸ் தெரிவித்தார்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ கிளிக் செய்யவும்..

Leave a Reply