பிஎச்-இல் இணையும் மூடா கட்சியின் விண்ணப்பம் நிராகரிப்பா?- அன்வார் விளக்கம்

Malaysia, News, Politics

 100 total views,  1 views today

கோலாலம்பூர்-

15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணையும்  மூடா கட்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக வெளிவந்த தகவலில் உண்மையில்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் நாங்கள் கலந்தாலோசித்து கொண்டிருக்கிறோம். அவர்களின் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply