பிஎச் மாநில அரசுகள் கலைக்கப்படாது- அன்வார்

Malaysia, News, Politics

 89 total views,  1 views today

கோலாலம்பூர்-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசமுள்ள சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை கலைக்க முடியாது என்று அக்கூட்டணியின் தலைவர் ட த்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இம்மூன்று மாநில அரசுகளும் கலைக்கப்படவில்லை.  மூன்று மாநில தேர்தல்களையும் இப்போது நட த்துவதில்லை என பிஎச் தலைமைத்துவ மன்றம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இவ்வாண்டு தேர்தல் நடத்தப்படாது என்று அவர் சொன்னார்.

Leave a Reply