பிகேஆர் உதவித் தலைவர் பதவி 12 பேர் போட்டி

Malaysia, News, Politics

 340 total views,  2 views today

கோலாலம்பூர்-

வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் உதவித் தலைவர்கள் பதவிக்கு 12 பேர் போட்டியிடவுள்ளனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிரிடின் சாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் பின் சாரி ஆகியோர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், காப்பார் முன்னாள் எம்பி ஜி.மணிவண்ணன், பேரா பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் எம்.ஏ.தினகரன் ஆகியோரும் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

Leave a Reply