பிகேஆர் கட்சியின் 5 எம்பிக்களுடன் பேரம்

Uncategorized

 162 total views,  2 views today

கோலாலம்பூர்-

பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவத்தை ஆதரிக்க பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுயாத்தின் கூறினார்.
கட்சி தாவல் புரிய பணம், பதவி வழங்குவதாக பேரம் பேசப்படுகிறது என்று கூறிய அவர், இதற்கு முன்னர் டிஏபியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே போன்று பேரம் நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

Leave a Reply