பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியின்றி தேர்வு (Video News)

Malaysia, News, Politics

 323 total views,  1 views today

கோலாலம்பூர் – 12 ஏப்பிரல் 2022

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்ந்தெடுப்பட்டார்.

கட்சியின் தலைவராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுயுதீன் உறுதிப்படுத்தினார்.

பிகேஆர் கட்சியின் தேர்தல் மே 13ஆம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் வேளையில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்வாரின் மகளுமான நூருல் இசா கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply