பிக் பாஸ் சீசன் 5: ஜாலியாக நுழைந்த பிரியங்கா

BIG Boss 5, India, News

 193 total views,  1 views today

பிக் பாஸ் சீசன் 5இல் போட்டியாளர்களில் விஜய் டிவியின் விஜே பிரியங்காவும் அடங்குவார்.
பிக் பாஸ் வீட்டில் நுழையும்போதே மிக ஜாலியாகவும் ரொம்ப பாசிட்டிஃபாகவும் நுழைகிறார் பிரியங்கா.
பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் நுழையும் முன்பே மாகாபா-வும் டேனியலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பிரியங்காவின் இந்த ஜாலியான கேரக்டர் இந்த சீசன் 5 முழுவதுமே மேலும் மெருகூட்டும் என நம்பப்படுகிறது.

Leave a Reply