பிக் பாஸ் சீசன் 5: மலாய் மொழி பாடம் நடத்தும் நாடியா சாங்

BIG Boss 5, India, Malaysia, News

 197 total views,  1 views today

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
விஜய் டிவி ஒளிப்பரப்பும் இந்த பிக் பாஸ் சீசன் 5-ஐ நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் ரொம்ப ஜாலியாக நுழைகின்றனர்.
அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே மலேசிய மாடல் நடியா சாங் ” நான் உன்னை காதலிக்கிறேன்”னு சொல்றாங்க.
பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவுடனே மற்றொரு போடியாளர் ‘ஐ லவ் யூ’க்கு மலாய் மொழியில் என்ன சொல்வாங்கன்னு கேட்குறாங்க…அதற்கு பதில் கொடுக்கத்தான் ‘ஷாயா சிந்தா படாமு’னு மலாய் மொழியில் சொல்றாங்க நம்ப நாடியா சாங்.
3 பிள்ளைகளுக்கு தாயான நடியா சாங் ஊதா கலர் காஸ்டியம்லா தேவதை போல் ஜொலிக்கிறாங்க.
மலேசியாவில் முன்னாள் மாடல் அழகிதான் நம்ப நடியா சாங்.

Leave a Reply