பிடி3 தேர்வு ரத்து – கல்வி அமைச்சர்

Malaysia, News, Politics

 379 total views,  2 views today

கோலாலம்பூர்-

இடைநிலைப்பள்ளியின் படிவம் 3-க்கான பிடி3 (PT3) தேர்வு இவ்வாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோ ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக பிடி3 தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.

இதனிடையே, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கல்வி அமைச்சரிடம் பிடி3 தேர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இனியும் பிடி3 தேர்வு கிடையாது என்றூ அவர் பதிலளித்தார்.

Leave a Reply