பிபிஎன் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார் பிரதமர்

Malaysia, News, Politics

 174 total views,  3 views today

கோலாலம்பூர்-

இன்று நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தேசிய மீட்சி திட்டத்தை (பிபிஎன்) தாக்கல் செய்யவுள்ளார்.
ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ அடாம் பாபா கோவிட்-19க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிவியல், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தேசிய தடுப்பூசி திட்டம் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளனர்.
மேலும் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்தும் விவாதங்கள் எழுப்பப்படவுள்ளன.

Leave a Reply