பிரதமரின் ஆலோசகராக டத்தோஶ்ரீ பைசால் அஸுமு நியமனம்

Malaysia, News

 131 total views,  2 views today

கோலாலம்பூர்-

பேராக் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ பைசால் அஸுமு பிரதமரின் சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் பதவிக்கு நிகரான இந்த ஆலோசகர் பதவியின் வழி பிரதமருக்கு சமூக பொருளாதார மேம்பாடு, சமூக தொடர்பு, சமூக விவகாரங்கள் ஆகியவற்றில் ஆலோசனை வழங்குவார்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான பைசால் அஸுமு கடந்த டிசம்பர் மாதம் பேரா மந்திரி பெசார் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார்.

Leave a Reply