பிரதமரின் ஆலோசகர்களுக்கு தலா 50 ஆயிரம் செலவிடப்படுகிறது

Malaysia, News, Politics

 132 total views,  2 views today

கோலாலம்பூர்,

பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூவருக்கு தலா வெ.50,000 செலவிடப்படுகிறது. பணியாளர்கள் உட்பட ஒரு மாத்திற்கு இந்த தொகை செலவிடப்படுவதாக நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சிறப்புப் பணிகள் அமைச்சர் அப்துல் லத்திபப் அமாட் கூறுகையில் சுகாதாரம், மதம் சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்து பிரதமர்களுக்கு ஆலோசனை வழங்கும் மூன்று ஆலோசகர்கள் இருப்பதாகக் கூறினார்.

ஆலோசகரின் பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் சட்ட மற்றும் மனித உரிமைகள் ஆலோசகராக பெங்கெராங் எம்பி அஸலினா ஓத்மான் சைட் நியமிக்கப்பட்டது பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply