பிரதமருடன் துணைப் பிரதமர், அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

Uncategorized

 182 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டில் நிகழ்ந்து வரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் நேற்றிரவு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி, உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின், சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடப்பு அரசியல் நெருக்கடி தொடர்பாக இவர்கள் விவாதித்திருக்கலாம் என நம்பப்படும் வேளையில் இது தொடர்பான எந்த விவரமும் வெளியாகவில்லை.

Leave a Reply