பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் அன்வார்

Uncategorized

 252 total views,  1 views today

கோலாலம்பூர்-

பிரதமர் முஹிடின் யாசினின் பதவி ஆட்டம் கண்டுள்ள நிலையில் தனக்கான பெரும்பான்மையை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிரூபிப்பாரேயானால் பிரதமர் பதவியை அவர் ஏற்கக்கூடும் என்று மூத்த பத்திரிகையாளர் காடீர் யாசின் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தவறவிட்ட அதிகாரத்தை மீண்டும் இதன்வழி பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு பிரதமர் பதவிக்கு டத்தோஶ்ரீ அன்வார் பொருத்தமானவராக இருப்பார் என்று அவர் சொன்னார்.

Leave a Reply