பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே

Malaysia, News

 137 total views,  1 views today

ஶ்ரீலங்கா-

தொடர்ந்து நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அவர் டிவிட்டரில் பதவிட்டுள்ளார்.

இலங்கையை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியை களையும் பொருட்டு மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே கேட்டுக் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply