பிற நாடுகளின் கட்சி தாவல் சட்டம் ஆராயப்படும்

Malaysia, News, Politics

 169 total views,  2 views today

கோலாலம்பூர்,அக்.19-
நாட்டில் கட்சித் தாவல் சட்டத்தை அமலாக்கம் செய்யப்படுவது தொடர்பில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனாய்டி தெங்கு ஜபார் தெரிவித்தார்.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ கிளிக் செய்யவும்..

Leave a Reply